Category: Tamil

Samsung, டயலொக் மற்றும் MyDoctor, சுகாதார அமைச்சுடன் இணைந்து 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளது

கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MyDoctor App இன் மூலம் அரசாங்கத்தின் eHealth ஊடாக இலவச டெலிமெடிசின் சேவைகளை வழங்க சுகாதார…

Continue Reading

டயலொக் ஆசிஆட்டா மற்றும் Huawei ஆகியவை சுகாதார அமைச்சுடன் பங்காளர்களாக இணைந்து Telepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்குகின்றது

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மற்றும் Huawei Technologies Lanka Co., (Pvt) Ltd, Huawei Technologies Co., Ltd,  ஆகியவை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சுடன் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் தேர்தெடுக்கப்பட்ட, 30…

Continue Reading

டயலொக் ஆசிஆட்டா நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் ICU இனை விரிவுப்படுத்தல்களை ஆரம்பித்துள்ளது

சுகாதார அமைச்சினால் (MOH) தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவசரமாக தேவைப்படும் ICU திறன் மேம்பாட்டிற்கு இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஏற்கனவே வழங்கிய ரூ.2000 இலட்சம் உறுதி மொழிக்கு அமைய அதன் முதல் கட்டமாக நீர்கொழும்பு மாவட்ட பொது…

Continue Reading